rodricks @RodricksPrem
RT/Like is not endorsement | Tweets are personal & must not be represented otherwise. ❤️🖤 Joined July 2017-
Tweets253K
-
Followers2K
-
Following5K
-
Likes380K
Meanwhile my thalaivan @mkstalin right after coming into power. Mind you, we are talking about COVID, a disease which could have cost his own life. Politics isn't a stage performance. People don't need actors waiting for the perfect moment to deliver a scene. They need strong leaders who can step up, take charge, and act decisively when the situation demands it. Sofavalavan sir sombu adinga, vena nu solala. Konjamaavadhu manasatchiyoda adinga.
#NewsUpdate | மேகதாது குறித்த கேள்விக்கு திருமாவளவனின் பதில்! #SunNews | #Vijay | #TVK | #Thirumavalavan
ஏன்டா எல்லாமே உங்க நொண்ணன் நொட்டுன மாதிரியே பொய் பரப்பிட்டு இருக்கீங்க... இதெல்லாம் திமுக ஆட்சில பண்ணது...
தவெக கட்சியினரே சொந்த கட்சியை சேர்ந்த இரு பெண்களை பாலியல் வன்முறை செஞ்சிருக்கானுக அதுவும் மயக்க மருந்து குடுத்து.. Well planned, and இப்பவும் அவனுங்க கட்சிலதான் இருக்கானுக, MLA சரவணன் பாதுகாப்புல.. குறை சொல்ல ஒன்னும் இல்ல, இதுதான் யதார்த்தம் போல இனிமே, பெண்கள் பாதுகாப்பா இருங்க.
"தெறி படத்தில் கொடுக்குற மாறி தண்டனை கொடுக்கணும்".. வேலை வாங்கி தருவதாக கூறி லாட்ஜிக்கு அழைத்து சென்று த.வெ.க நிர்வாகிகள் செய்த கொடுமை - கண்ணீர் மல்க பெண் பரபரப்பு பேட்டி #Thoothukudi | #TVK | #Woman | #PolimerNews
என்றும் மக்களோடுதான்! “மக்களை விட்டு தி.மு.க ஒருபோதும் தூரமாய் நின்றதில்லை! மக்களின் கரம் பிடித்து என்றும் பின்வாங்கியதில்லை!” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்! #UdhayanidhiStalin #DMK #TamilNadu #KalaignarSeithigal
அதர்மம் மனோஜ் YouTube பக்கம் நீக்கப்பட்டதும் மைனரின் Facebook பக்கம் முடக்கப்பட்டதும் ஏன்? கடந்த ஜூன் 4, 2026 அன்று திரு. மனோஜ் அவர்களின் யூட்யூப் பக்கத்தை யூட்யூப் தளத்தில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக யூட்யூப் நிர்வாகம் அறிவித்துள்ளது. பெரியாரியச் செயற்பாட்டாளராகவும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில மாணவர் அணிச் செயலாளராகவும் இயங்கி வருபவர் திரு மனோஜ். அதர்மம் பக்கம் சமூக அரசியல் சிக்கல்கள் குறித்துப் பேசுகின்ற பக்கமாக இயங்கிவந்துள்ளது. அதில் மனோஜ் அவர்களுடன் பலரும் பங்களித்துள்ளனர். அவரது யூட்யூப் பக்கம் முடக்கப்பட்டதற்கு Violations of Harassment Policy என்று அதற்கு மட்டும் காரணம் தெரிவிக்கப்படுகிறது. அதே போல கடந்த சில வாரங்களுக்கு முன் திரு. மைனர் அவர்களின் Facebook பக்கத்தை மெட்டா நிறுவனம் இந்தியாவிற்குள் தடை செய்துள்ளது. திரு. மைனர் அவர்களும் தொடர்ந்து பெரியாரியச் செயற்பாட்டாளராகவும் சமூக அரசியல் குறித்துப் பேசும் கருத்துரையாளராகவும் செயல்பட்டு வருபவர். அவரது முகநூல் பக்கமும் இதேபோன்ற விளக்கங்கள் கோராமலேயே முடக்கப்பட்டுள்ளது. இருவருமே தொடர்ந்து கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்களிடம் பேச முயற்சித்தும் அவர்களது கருத்துகள் தொடர்ந்து புறக்கணிக்கின்றன கார்ப்பரேட்கள். யார் ஒருவருடைய யூட்யூப் பக்கமாக இருந்தாலும் அதன்மீது புகார் எழுந்தால், அது என்ன புகார் என்று கூடத் தெரிவிக்காமல், எந்தக் காணொளியில் எந்தப் பகுதி சர்ச்சையாக உள்ளது என்று கூடத் தெரிவிக்காமல், அவற்றைச் சரி செய்யும், நீக்கும், யூட்யூப் நிர்வாகத்துடன் விவாதிக்கும் வாய்ப்பே வழங்காமல், blanket ban எனப்படும் வகையில் மொத்தமாக அந்தப் பக்கமே நிரந்தரமாக நீக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற செயல்களை தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த வகையில் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களும் சுதந்திர ஊடகவியலாளர்களும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது. “audi alteram partem (the right to be heard)” என்பது நீதிமன்றங்கள் மட்டுமல்ல ஜனநாயகத்தில் அடிப்படையாகப் பின்பற்றப்படும் கொள்கை. முழுமையான தடை என்பது இயற்கையான நியதிக்கும், குறிப்பாக 'மறுதரப்புக் கருத்தையும் கேட்டல்' (audi alteram partem) எனும் அடிப்படை விதியையும் மீறுவதாக அமைகிறது. நீதிமன்றங்கள் இதனைப் பல்வேறு வழக்குகளில் அரசுகளுக்குச் சுட்டிக்காட்டியுள்ளன. ஒரு நாட்டுக்குள் செயல்படும் ஒரு நிறுவனம் அக்குடியரசுக் கோட்பாடுகளுக்கு உட்பட்டே செயல்பட முடியும் எனும்போது அதற்கு மாறான ஒரு நியதியை இந்தியாவிற்குள் இந்த யூட்யூபும் மெட்டாவும் எப்படித் துணிச்சலாகச் செயல்படுத்துகின்றன? மெட்டாவின் Facebook, இன்ஸ்டாகிராம் தளங்களில் வரும் பதிவுகளை முடக்கவும் பக்கங்களை நீக்கவும் ஒன்றிய அரசுடன், மாநில அரசுகளின் உத்தரவுகளையும் சேர்த்தே செயல்படுத்துவதாகவும் சமீபத்தில் இவ்வகைத் தடைகள் மிகப்பெரிய அளவிலே அதிகரித்து வருவதாகவும் ‘தி வயர்’ இணையதளம் சுட்டிக்காட்டுகிறது. மேலும், “இந்தியா இப்போது Facebook மற்றும் Instagram உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதிகமாக பதிவுகளைத் தானாகவே தடை செய்யும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது என்று Meta நிறுவனத்தில் உள்ள ஒரு Source மூலம் ‘தி இந்து’ உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் இந்தியாவின் Sahyog போர்டல் — மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த இணையதளம், சமூக வலைதள நிறுவனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பெருவாரியான பதிவுகளை நீக்குவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்கவும், சமூக வலைதள நிறுவனங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் ஒரு வலை இணைப்பை வழங்குகிறது. இது பெரும்பாலும் அரசியல் விமர்சனங்களையும் கேலிச்சித்திர உள்ளடக்கங்களையும் குறிவைக்கிறது, அதே சமயம் எந்தவொரு சுதந்திரமான மறுஆய்வு செயல்முறையையும் வழங்குவதில்லை.. இது IT சட்டத்தின் Section 79(3)(b) கீழ் செயல்படுகிறது — இதன்படி, இணங்காத நிறுவனங்கள் "safe harbour" பாதுகாப்பை இழக்க நேரிடும்.” என்றும் அக்கட்டுரை தெரிவிக்கிறது. திருப்பரங்குன்றம் ஆவணப்படத் திரையிடலை தமிழ்நாடு காவல்துறை தடுத்தது, அதுகுறித்து திவிக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் அறிக்கையை ‘சட்டப்பூர்வ கோரிக்கை’ என்று சொல்லி Facebookகில் மெட்டா நிறுவனம் தடை செய்தது, இதுபோன்ற செய்திகளைத் தொடர்ந்து பேசி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் யூ2ப்ரூட்டஸ், அதர்மம் போன்ற சேனல்களைத் தடை செய்வது என்று இந்திய ஜனநாயக நாட்டில் கருத்துரிமைக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் வந்துகொண்டே உள்ளன. தமிழ்நாடு தவெக அரசே, இந்திய பிஜேபி அரசே, இந்தியாவில் கருத்துச் சொல்லும் உரிமை உண்டா இல்லையா? தனியார் கார்ப்பரேட்டுக்கு இந்திய விதிகள் பொருந்துமா? பொருந்தாதா? அரசு ஆதரவோடு நடக்கும் கார்ப்பரேட் நிறுவன மிரட்டல் போக்கு தான் இந்தியாவின் புதிய எதார்த்தமா? முற்போக்கு அமைப்புகள் ஜனநாயக சக்திகள் இதுபோன்ற சுதந்திர ஊடகங்களை முடக்கும் பிரச்சனையில் கவனம் செலுத்தி சுதந்திர ஊடகங்களுக்கு அரணாக இருக்க வேண்டும்., அரசிடம் இருந்து உரிய பதிலைப் பெற உரிய வகையில் அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் tndjumail@gmail #tndju
நாம தோத்து போயிட்டோம் நம்ம நல்லா இருந்த போது நம்ம கூட இருந்தவர்கள் நாம கீழே விழும் போது மொத்தமா விட்டுட்டு ஓடி விட்டார்கள் ஆனா இவரைப் போன்றவர் இந்த சூழ்நிலையிலும் உடன் நிற்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது காலம் தான் நமக்கு யார் யார் எப்படி என்று காட்டுகிறது
தவெக ஸ்டோரி போட்டதுல பாதி பேர் அண்ணாமலைக்கு ஸ்டோரி வச்சுட்டு இருக்காங்க. இவ்வளவு வேகமா கட்சி மாறுற அளவுக்கு மாற்றம் வெறி புடிச்சிருக்கு போல.. என்ன கணக்குலடா ஒரு கட்சியை சூஸ் பண்றீங்க
இது அந்தம்மாவோட pet project. இதுக்கும் தவெக்கன்ஸ் ஸ்டிக்கரோட வந்துடப் போறானுங்க.
இந்தியாவின் முதல் மாநில அளவிலான குளிர் கூரை பூச்சு (Cool Roof Coating) பயன்பாட்டிற்கான நிலையான செயல்முறை வழிகாட்டியை (SOP) தமிழ்நாடு அறிமுகப்படுத்தியது Tamil Nadu Launches India's First State-Level Standard Operating Procedure for Cool Roof Coating Application #CMJosephVijay |
இராமநாதபுரம் சரவணன் யாரு? தவெக பொதுச் செயளாலருக்கு பாலியல் வழக்கில் இருக்கும் தொடர்பு என்ன ?
மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த விஜய் கற்காலத்துக்கே திரும்பிய மக்கள். மின்சாரம் இல்லாததால் தீப்பந்தம் ஏந்திய மாற்றம். துணை முதல்வர் விஜய் கொண்டு வந்த மாற்றத்தை வாழ்த்துங்கள் மக்களே.
நன்றி @tndjuoff இதில் என்னுடைய Minor veeramani fb page இந்தியாவில் தடை செய்தமைக்கு meta கூறிய காரணம், CM விஜய் அவர்களுடைய உதவியாளர் செல்வம் அவர்கள் Wow thamizha-விற்கு கொடுத்த பேட்டியை வைத்து நான் U2 Brutusல் பேசிய வீடியோவின் linkஐ fb pageல் பகிர்ந்ததை வைத்து யாரோ என் மீது legal complaint file செய்திருப்பதாகவும் அதன் காப்பியை வைத்து meta விற்கு கொடுத்த புகாரின் பெயரிலேயே fb page இந்தியாவிற்குள் தடை செய்யப்படுகிறது என்று கூறியது..
தவெக அரசே, பிஜேபி அரசே, இந்தியாவில் கருத்துச் சொல்லும் உரிமை உண்டா இல்லையா? முற்போக்கு அமைப்புகள் - ஜனநாயக சக்திகள், சுதந்திர ஊடகங்களுக்கு அரணாக இருக்க வேண்டும்., அரசிடம் இருந்து உரிய பதிலைப் பெற உரிய வகையில் அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். #tndju
அண்ணன் கே.எம். சரீப் அவர்களுக்கு, 2026 தேர்தலிலும் கூட்டணி மந்திரி சபை அமைப்போம் என்று திமுக கூறவில்லை. அமைச்சரவையில் இடம்பெறுவதுதான் நோக்கம், கனவு என்றால் தேர்தலுக்கு முன்பே போயிருக்கலாமே? தவெக தலைவர் கடையை திறந்து வைத்து காத்திருந்தாரே? அவர் ஜெயிப்பார் என்று அவர் நம்பாதது போல இவர்களும் நம்பவில்லை. பதவிக்காக அந்தப் பக்கம் போய் விட்டு எங்கள் மீது அவதூறு செய்வது சந்தர்ப்பவாதம் இல்லையா? அவருக்கு பெரும்பான்மை கிடைத்திருந்தால் யாரையும் பக்கத்திலேயே சேர்த்திருக்க மாட்டார் என்பது இன்னும் கொஞ்சம் ஆதரித்திருக்கலாம் என்ற அவருடைய திருச்சி பேச்சில் தெரியவில்லையா? தமிழக மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவரான நீங்கள் தவெகவின் விசில் சின்னத்தில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டீர்கள். கூட்டணி அமைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எங்கள் கூட்டணியிலும் சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டிருக்கிறார்கள். முஸ்லீம் லீக் கூட 2011 வரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதுண்டு. அவர்களின் வேட்பாளர்களை நாங்கள் அறிவிக்க மாட்டோம். தொகுதிப் பங்கீட்டில் அவர்களுக்கான தொகுதிகள் அறிவிக்கப்படும். வேட்பாளர்களை அந்தந்தக் கட்சியினர் அறிவிப்பார்கள். உங்களுக்கு அப்படியா நடந்தது? புதுக்கோட்டை தொகுதி வேட்பாளராக விஜய்தானே உங்களை அறிவித்தார்? அதுவும் தவெக நிர்வாகி என்று. நீங்கள் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரா? அல்லது தவெக நிர்வாகியா? தன்னோடு கூட்டணியில் இருக்கும் கட்சிகளின், தலைவர்களின் தனித்தன்மையை மதிக்காமல் அவர்களை தவெக நிர்வாகிகள் என்று சொல்லும் விஜய் அதிகாரப் பகிர்விற்காக முஸ்லிம் லீகிற்கும் மற்றவர்களுக்கும் அமைச்சரவையில் பங்கு கொடுத்தாரா? மற்றக் கட்சிகளின் தனித்தன்மையை மதிக்காமல், கட்டாயத்தினால் அமைச்சரவையில் இடம் கொடுத்தவரை அதிகாரத்தை பரவலாக்க வந்த ரட்சகர் போல சித்தரிப்பவர்களை ரசிகர் மன்றத் தலைவர் என்று சொல்லாமல் அரசியலமைப்பு வித்தகர் என்றா சொல்வது?
I an saying once again, Stalin losing in Kolathur is not a lesson to DMK or some kind of people revolt, its a historical political blunder in history of TN by the people of Kolathur. Its forever a stain on this state's democracy.
மார்ட்டின் அண்ணன் வீட்டில் ED Raid 🙂🙂 போதை பொருள் கடத்தல் ?? எத்தனை தவெகன்ஸ் இதை பேசுனாங்கன்னு ஓரே ஒரு News ல கூட வரல ஆனா பாருங்க மீடியால திமுக கிட்ட இருக்குனு ஷாம்பு போடுறானுங்க
லீமா ரோஸ் மார்ட்டின்! நம்ம தமிழ்நாடு பொதுப் பணித் துறை மற்றும் விளையாட்டாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவோட மாமியார்! லீமா ரோஸ் மார்ட்டின் அண்ணன், யார் தெரியுமோ? ஜான் பிரிட்டோ! ஜான் பிரிட்டோ யார் தெரியுமோ? பிரபல போதை மருந்து கடத்தல் மன்னன்! இப்போ ஜான் பிரிட்டோ எங்க இருக்கார்?
மைக்கேல்பட்டி குழந்தை இறப்பை மதப்பிரச்சினையாக மாற்ற முயன்றது என்ன அரசியல்?
எக்ஸ் தளத்தில், ``நல்ல அரசியலை தேடும் ஒரு சாமானியன்'' என தனது Bioவை மாற்றிய அண்ணாமலை #annamalai #socialmediaaccount #ThanthiTV
சத்யராஜ் கிட்ட இல்லாத காசு கிடையாது.. MLA பதவி கூட இல்லாத ஸ்டாலினால அவருக்கு எந்த ஆதாயமோ, அல்லது பெரிய Virality யோ கூட கிடைக்காது இப்டி பண்றதால.. இது உழைத்த ஒருத்தருக்கு நியாயமா சேரவேண்டிய ஊதியம் கிடைக்கலையேன்ற ஆற்றாமை.. உழைச்சு பழகாதவங்களுக்கு புரியாது.. The joke is on you! 🤷♂️
@ARJJUN94 How is it change when past government did it ? x.com/i/status/20629…
Fake newsக்கு பொறந்த பேப் பயலுகளா... கொஞ்சாமச்சும் சோறு திண்ணுங்கடா
‘ஊடகத் தீண்டாமை’யை கடைப்பிடிக்கிறாரா? ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்தை புறக்கணித்து, ‘ஊடகத் தீண்டாமை’ கடைப்பிடிக்கிறாரா தமிழ்நாட்டின் முதல்வர்? - தி.மு.க மருத்துவர் அணிச் செயலாளர் எழிலன் விமர்சனம்! #Ezhilan #DMK #Press #TVKVijay #TVKFails #TamilNadu #KalaignarSeithigal
41 பேர் சாகும்போது அம்மா எங்க போனாங்களோ?
இயற்கையை நேசிக்கிற ஒரு நண்பன் தான் நமக்கு CM-ஆக வந்திருக்காரு - முதல்வரின் அம்மா ஷோபா ❤️
பதவன்..🇲... @Sundarparisian
969 Followers 5K Following கற்பனை ராஜ்யம் கட்டி முடிந்ததடா..🎯 அதில் கட்டில் அமைந்ததடா..❤ கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்லை இன்ப சக்கரம் சுத்துதடா..😍அதில் நான் சக்ரவத்தியடா…❤😘
Suganthi @Suganthi666666
91 Followers 107 Following
Vimal @vimalan1977
2K Followers 2K Following பெரியார், அண்ணல், அண்ணா, கலைஞர் வழி சமத்துவ சிந்தனையாளன். திராவிடப் பற்றாளன். Belong to Dravidian Stock.
Sydney Tamilan @SydneyTamilan
29 Followers 137 Following
Yogaselvam Sinnaya @Yogaselvam
977 Followers 3K Following Spiritually inclined person, who is creative and loves dance, music, acting, theatre and much more. 🇮🇳 🇱🇰 🇬🇧 - Politically Left-wing !!!
samiappan manian @samiappanmanian
375 Followers 3K Following
B.KUMAR.🖤♥️ @PCBALAKUMAR1
2K Followers 2K Following TAMIL NADU.. INDIAN..🇮🇳.BELONGS TO THE DRAVIDIAN STOCK.. ......🕉☪️✝️..
சவிதா 😍�... @savi_vck
13K Followers 1K Following #விடுதலை சிறுத்தை கட்சி மகளிர் அணி ஒன்றிய துணை செயலாளர் 🐆 எனது ஆசான் 🥰 டாக்டர். #திருமாவளவன்... டாக்டர்.#அம்பேத்கார்💙 என் மகன்கள் #கரிகாலன் #தங்காலன்.
JEYARAJ DMK🇸🇬�... @JEYARAJ614952
387 Followers 866 Following காலால் மிதித்த தன்னை கையால் எடுக்க வைக்கும் பெருமை கொண்ட முள்ளை போல உன்னை தாழ்த்திப் பேசுபவர்கள் புகழ்ந்து பேசும் வரை உன் முயற்சியை வடிவமைத்துக் கொள்
Nathan Drake @NathanDrak86xa
35 Followers 94 Following
Agathees K @K_Agathees
4K Followers 4K Following #கொங்கு_தமிழன் | 24 | Agnostic atheist 🕉️ | @ImRo45💙 | Centre Right | #AK🐦🔥 #AIADMK #எடப்பாடியார் | Backup id: @Agathees_Kgm
parimala aravindan @pari_muruga
39 Followers 273 Following
𝗞𝗲𝘁𝘁𝗮�... @AjithStr01
1K Followers 1K Following If the world is against Silambarasan and Ajith Kumar then I am against the world ❤️🔥✨#Teamsilambarasan #TeamAjithkumar Dravidian Stock🖤❤️ #GenzDMK
Kakashi Man 💮 @SBR_offl
8K Followers 2K Following occasional Writer, editor, singer ! everything occasional !! 🖤❤️
Shanmugam @shanmugamcool
896 Followers 564 Following தனிமை என் வலிமை. 🎭 சுயமரியாதை என் அடையாளம். ⚔️ உறவுகள் தற்காலிகம், என் 'நிறையன்பு' மட்டுமே நிரந்தரம்! காயங்கள் பல, ஆனால் பயணங்கள் இன்னும் தொடரும்... 🦅✨
அன்பு⚫️... @anbu_dmk_6
1K Followers 1K Following
John Smith @johnsmith8085
6 Followers 38 Following
Mask of Zorro TN @MaskofZorroTN
121 Followers 390 Following
arun salem 🖤❤️ @arunsalem2025
979 Followers 652 Following நூல் அளவு கூட சமரசம் இல்லை திராவிடம் நொறுக்கும் 🔥🔥🖤❤️ திமுக மாவட்ட அமைப்பாளர் (itwing salem east)
Royapuram Pandichelva... @ptpandi_chelvam
36 Followers 102 Following தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
SHANMUGAM A @SHANMUGAMA62619
300 Followers 2K Following
Nomadiclife @Orientwanderer
59 Followers 99 Following
Honey Bunny @poondunorukal
6K Followers 4K Following My Handle My rules Strictly no nonsense, Don't comment without IQ and EQ. arguments are welcome, but personal attacks are strictly reported. DravidianStock ♥️🖤
A JOSEPH @pjoseph656
2K Followers 6K Following TNன் மக்களின் மனங்கள் ஒன்றுபட இந்திய ஜனநாயக மக்களின் மேல் மணங்கள் வீசும்; இனம்,மொழி,மதம் பாராமல் மாநிலங்களின் வேற்றுமையில் ஒற்றுமை சமுகம் தான் திராவிட மாடல்
Dhivi_Speaks 🖤♥�... @Divi_Sudari
730 Followers 715 Following DMK Unofficial ITWing | பகுத்தறிவு⭐️சுயமரியாதை ⭐️ சமத்துவம். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.🖤♥️
VIJAY ONLY DMK 🖤�... @VijayRaghavavan
2K Followers 3K Following DMK 🖤❤️ நான் ஒரு திராவிட இயக்க சிந்தனையாளன்(கருத்தாளன்) எனது கருத்துகளை நான் எவ்வாறு புரிந்து கொண்டுருக்கிறேனோ அதையே மற்றவர்களுக்கு புரியவைக்க முயற்சிக்கிறேன்.
Amarnath @Amarnat76818921
576 Followers 934 Following Kind to one another Love your neighbour as yourself
Surya Srinivasan @csknation7781
780 Followers 995 Following Software engineer by day, cricket fanatic by heart. Batting through the lines of code and cricket. #TeamIndia 🇮🇳 #CSK 💛 #MSD #ThalaivarFan #DFan
Jerold @Jerold25961839
2K Followers 6K Following
Sivamani @SivamaniAyyanar
251 Followers 675 Following #whoami #3rd_gen_dstock #Tenkasi #VoteForDMK #Udhayasooriyan
esdwace @esdwace
89K Followers 90K Following VDJ👁PRODUCER➔🎮←©CREATOR® #HexagonHQ @Kokaneofficial 👌/G\🤟 @DjASHBA @DJBonics @DJJS1 @DannyDiablo @mattox__ @Unimerce1 @sagesoulrich @RealK_Smyllz
Titan Kumar @TitaniumSpore
517 Followers 254 Following Entrepreneur, son of Diravidamani (Mother). படிக்காம முன்னேறலாம்னு எவன் சொன்னாலும் நம்பாதீங்க. (I am not in X for likes or $)
மூர்த்த... @KannaMosaan
4K Followers 6K Following பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் !!! I Belong to the Dravidian stock. Tamilnadu, Union of India. Mechanical Engineer turned Full time trader / BankNifty.
Dinesh.Ramamurthy @idineshr
204 Followers 1K Following
டூரியன்... @selvakumaaaar
1K Followers 3K Following முதல்தலைமுறை பட்டதாரி Belongs to the Dravidian Stock 🖤❤️
Premaa @Premaa_Rajen
161 Followers 364 Following
Suganthi @Suganthi666666
91 Followers 107 Following
sabarish @sabarish_Dmk
83 Followers 180 Following D Stock🌄 | Social Justice⚖️ | #DravidianAlgorithm | #GENZDMK
Yogaselvam Sinnaya @Yogaselvam
977 Followers 3K Following Spiritually inclined person, who is creative and loves dance, music, acting, theatre and much more. 🇮🇳 🇱🇰 🇬🇧 - Politically Left-wing !!!
Summa Oruthi🖤❤�... @Summaoruthi
281 Followers 2K Following Anti-Caste | Dravidian Stock | Here 4 my own rants only | Extra wokes, fanatics, boomers & incels maybe roasted. If you're a TVK supporter, keep off my page.
Sam Kumar_DMK🖤♥�... @Samkumar0
852 Followers 2K Following சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சகோதரத்துவம், மனிதம், சமூக நீதி, திராவிடம்! 🖤♥️🌄 🏌️🤜🐢🚩🧟♂️🤛🏌️
Dr.V.Muthuraja - த�... @DPudukottai
10K Followers 17 Following Official Page For Thiru Dr V Muthuraja MBBS MLA | Member of Legislative Assembly, Pudukkottai Constituency | Deputy Secretary - DMK Unorganized Drivers Wing
Pandian Murugesan @Pandianjayanthi
222 Followers 1K Following
பெரியார... @Periyar_T
7K Followers 186 Following எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டியதில்லை, எங்கே வழுக்கியது என்று தான் பார்க்க வேண்டும் Dravidian Stock
B.KUMAR.🖤♥️ @PCBALAKUMAR1
2K Followers 2K Following TAMIL NADU.. INDIAN..🇮🇳.BELONGS TO THE DRAVIDIAN STOCK.. ......🕉☪️✝️..
சிவிங்க... @SaThi_Ya_PrIyAn
8K Followers 541 Following தேடாமல் சோறு நிதம் 🚶♂️🚶🚶 ~ I belong to the Dravidian stock ~🖤❤️
Nathan Drake @NathanDrak86xa
35 Followers 94 Following
parimala aravindan @pari_muruga
39 Followers 273 Following
AIADMK IT WING @AIADMKITWINGOFL
169K Followers 33 Following Official Twitter page of AIADMK IT Wing. News and updates from AIADMK.
Elavarasa Perumal Kri... @ivan_epk
157 Followers 344 Following People Manager | Belongs to the Dravidian stock
𝗞𝗲𝘁𝘁𝗮�... @AjithStr01
1K Followers 1K Following If the world is against Silambarasan and Ajith Kumar then I am against the world ❤️🔥✨#Teamsilambarasan #TeamAjithkumar Dravidian Stock🖤❤️ #GenzDMK
Shanmugam @shanmugamcool
896 Followers 564 Following தனிமை என் வலிமை. 🎭 சுயமரியாதை என் அடையாளம். ⚔️ உறவுகள் தற்காலிகம், என் 'நிறையன்பு' மட்டுமே நிரந்தரம்! காயங்கள் பல, ஆனால் பயணங்கள் இன்னும் தொடரும்... 🦅✨
Thala Abdul @thalaabdul2503
2K Followers 3K Following Belongs To The Dravidian Stock🖤❤️ காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் | திருப்போரூர் பேரூர் கழகம்
அன்பு⚫️... @anbu_dmk_6
1K Followers 1K Following
Kakashi Man 💮 @SBR_offl
8K Followers 2K Following occasional Writer, editor, singer ! everything occasional !! 🖤❤️
Champion கரடி... @disisvki
36K Followers 826 Following AK|ARR|BrBa|Cairns|Dave C|EVRPeriyar|FamilyGuy|G Carlin|Gounder|Leura|NeilDGT|RCB|SPB|Tuty|Virat|TCRMAACOKSAGSINSYDCBRCNSDXBAMSMUCMADROMNAPZRHKULBKKDPSBLRNRTHND
நாடோடி �... @nadodi_fm
9K Followers 241 Following உங்கள் இசைப்பயணத்தில் என்றென்றும் நாடோடி! Any program related queries or questions Dm/ 📧 [email protected] Insta/telegram @nadodifm
Subasri Muthaiyan @SubasriMuthuraj
555 Followers 967 Following ★Content Writer ★ Political Anchor ★💙🖤
Adv Yasar Arafhat @YasarArafhat
5K Followers 87 Following Advocate at Madras High court ⚖️ GenzDmk Coordinator 🖤♥️
Mohan Tamilanthiran @MTamilanthiran
60 Followers 86 Following Software Engineer in Semiconductor industry, Chennai.
A JOSEPH @pjoseph656
2K Followers 6K Following TNன் மக்களின் மனங்கள் ஒன்றுபட இந்திய ஜனநாயக மக்களின் மேல் மணங்கள் வீசும்; இனம்,மொழி,மதம் பாராமல் மாநிலங்களின் வேற்றுமையில் ஒற்றுமை சமுகம் தான் திராவிட மாடல்
Rajkumar (LARK) @RomanticRaj
997 Followers 920 Following இவ்வளவு காலம் கட்டாயத்தில் இருந்தேன் – என என் ஆன்மா மலைப் பாதைகளில் எங்காவது எழுதக் கூடும். A privet jet?! I'd rather go by bus. 🚌
SURESHKUMAR @tweetsbysuresh
340 Followers 2K Following அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் | Engineering Services | Cinema Lover | Murugan | Vijay | TVK | Yuvan | பொன்மகள்களைப்பெற்ற அப்பா !! WhatsApp - +91-9025027672
BABU @Thanigaibabu96
154 Followers 350 Following
Jerold @Jerold25961839
2K Followers 6K Following
Dhivi_Speaks 🖤♥�... @Divi_Sudari
730 Followers 715 Following DMK Unofficial ITWing | பகுத்தறிவு⭐️சுயமரியாதை ⭐️ சமத்துவம். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.🖤♥️
Nomadiclife @Orientwanderer
59 Followers 99 Following
prem kumar v c @vcpremkumar
29 Followers 322 Following
Amarnath @Amarnat76818921
576 Followers 934 Following Kind to one another Love your neighbour as yourself
Clara @tringring
910 Followers 1K Following Banking professional | Based in Chennai | Passionate about social justice, equality, and progressive values
M Farook @MFarook_2026
1K Followers 1K Following 🛡️ Anti Fake News Warrior | உண்மையின் பக்கம் | Tamil Nadu Politics | நேர்மையான விமர்சனம் | தமிழ் | தமிழன் | தமிழ்நாடு | 🖤❤️ 😉😉














































